சிறுகதைகள்: தடம் மாறிய தடயம் (Kindle) குற்றங்கடிதல் (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே (Kindle) மிரட்டும் அமானுஷ்யம் (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Site) என் வாழ்வின் வானவில் நீதானே (Ongoing) துஷ்யந்தனின் காதலி (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு (Kindle) புதிராய் நீயெனக்கு (Ongoing) நீயாக நான், நானாக நீ (Kindle) நீயாக நான், நானாக நீ (Site) வழி மாறிய பயணம் (Kindle) வழி மாறிய பயணம் (Site)
கேயாஸ் தியரி இவ்வுலகில் நிறைய விஷயங்களை நாம் கணிக்கலாம்… எடுத்துக்காட்டிற்கு நேரம், இதயத்துடிப்பு… இப்படி பல விஷயங்களை கணிக்கலாம்… ஆனா கணிக்க முடியாத விஷயங்களும் இருக்கின்றன… உதாரணத்திற்கு வானிலை மாற்றம், காலநிலை மாற்றம்… இவற்றையெல்லாம் கணிக்க உதவுவது தான் கேயாஸ் தியரி… இது ஒரு கணிதம் சம்மந்தப்பட்ட தியரி… பட்டர்ஃப்ளை எஃபக்ட் ஒரு நிகழ்வின் ஆரம்ப கட்டத்தில் நடக்கும் சிறு மாற்றம் பிற்காலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் உடையது… இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். நம் வாழ்க்கை கூட, இந்த பட்டர்ஃப்ளை எஃபக்ட்டினால், புதுப்புது மாற்றங்களையும், விளைவுகளையும் உள்ளடிக்கியுள்ளது. ஒரு பட்டாம்பூச்சி அதன் சிறகை படப்படவென்று அடிப்பதால் உண்டாகும் காற்றினால் பல மாதங்களுக்குப் பிறகு வேறொரு இடத்தில் புயல் உருவாக்கலாம்… இதனை வைத்தே இதற்கு பட்டர்ஃப்ளை எஃபக்ட் என்று பெயர் வந்தது. நம்ம வாழ்க்கை நிகழ்வே எடுத்துகிட்டோம்னா, ஒரு நேர்முகத் தேர்வுக்கு போறீங்க… அங்க மூணு வருஷத்துக்கு பாண்ட் சைன் பண்ண சொல்றாங்க… அதை சைன் பண்ணி வேலைல சேருறதும், சைன் பண்ணாததும் உங்க கைல… நீங்க அத சைன் பண்ணிருந்தா உங்க வாழ்க்கை...