சிறுகதைகள்: தடம் மாறிய தடயம் (Kindle) குற்றங்கடிதல் (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே (Kindle) மிரட்டும் அமானுஷ்யம் (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Site) என் வாழ்வின் வானவில் நீதானே (Ongoing) துஷ்யந்தனின் காதலி (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு (Kindle) புதிராய் நீயெனக்கு (Ongoing) நீயாக நான், நானாக நீ (Kindle) நீயாக நான், நானாக நீ (Site) வழி மாறிய பயணம் (Kindle) வழி மாறிய பயணம் (Site)
நாள் : Dec 19, 2020
நீளமான வெர்டிகல் ரோடு...
ரோட்டு மேல போகுது காரு...
Me to my brain...
அது எப்படி பங்கு செங்குத்தான ரோட்டுல கார் போகுது... கீழ விழுந்துடாது... ஆமா நீ மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிற...🤔🤔🤔
சரி எதுக்கும் கூகிள் கிட்ட கேப்போம்னு வெர்டிகல் ரோடுன்னு தேடுனா, இந்த இமேஜ் காட்டுச்சு...
இது ஜப்பான்ல இருக்க எஷிமா ஓஹாஷி பாலம். இது செங்குத்தா இருக்குறதுனால, ஜப்பான்ல இருக்குற ஆபத்தான இடங்கள்ல இதுவும் ஒன்னா இருக்கு... இது 1997ல கட்ட ஆரம்பிச்சு 2004ல தான் முடிச்சுருக்காங்க... இன்னும் தகவல்கள் வேணும்னா விக்கில பாருங்க...😉😉😉
Again me to my brain... எனக்கு தெரியாம இந்த பிரிட்ஜ்ஜ நீ எப்போ பார்த்துருப்ப...🤔🤔🤔
Comments
Post a Comment
Please share your thoughts...