சிறுகதைகள்: தடம் மாறிய தடயம் (Kindle) குற்றங்கடிதல் (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே (Kindle) மிரட்டும் அமானுஷ்யம் (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Site) என் வாழ்வின் வானவில் நீதானே (Ongoing) துஷ்யந்தனின் காதலி (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு (Kindle) புதிராய் நீயெனக்கு (Ongoing) நீயாக நான், நானாக நீ (Kindle) நீயாக நான், நானாக நீ (Site) வழி மாறிய பயணம் (Kindle) வழி மாறிய பயணம் (Site)
நாள் : Feb-09-2021
கனவெல்லாம் நீதானேங்கிற மாதிரி இதுவரைக்கும் நான் கண்ட கனவுகள்ல முக்கால்வாசி இந்த கனவு தான் வரும்.
படிக்காம எக்ஸாம் எழுதப் போற கனவு...
ஒவ்வொரு கனவுலயும் வேற வேற சப்ஜெக்ட்...😁😁😁 இன்னைக்கு கனவுல வந்த சப்ஜெக்ட் கெமிஸ்ட்ரி...😐😐😐
கெமிஸ்ட்ரி எக்ஸாம்னே தெரியாம ஸ்கூலுக்கு (😁😁😁) போய் எக்ஸாம் ஹால்ல மத்தவங்க எழுதுற வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்தது தான் கனவோட ஒன் லைனர்...😜😜😜
என்ன தான் கனவுன்னு தெரிஞ்சாலும், கொஸ்டினே தெரியலன்னு (ஆன்சர் தெரியாதது இங்க பிரச்சனை இல்ல...😜😜😜) ஃபீல் பண்ற மனசு இருக்கே... 'நல்லா பண்ற மா பெர்ஃபார்மன்ஸ்'👏👏👏
Comments
Post a Comment
Please share your thoughts...