சிறுகதைகள்: தடம் மாறிய தடயம் (Kindle) குற்றங்கடிதல் (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே (Kindle) மிரட்டும் அமானுஷ்யம் (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Site) என் வாழ்வின் வானவில் நீதானே (Ongoing) துஷ்யந்தனின் காதலி (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு (Kindle) புதிராய் நீயெனக்கு (Ongoing) நீயாக நான், நானாக நீ (Kindle) நீயாக நான், நானாக நீ (Site) வழி மாறிய பயணம் (Kindle) வழி மாறிய பயணம் (Site)
நாள் : Feb-07-2021
வந்துட்டேன் நேத்து கனவோட... இப்போலாம் தினமும் கனவு வருதே... ஏன்னு மீ சீரியஸ்லி திங்கிங்...🙄🤔🙄
இந்த கனவும் எனக்கு மறந்துபோச்சு... கொஞ்சம் தான் ஞாபகம் இருக்கு...
என்னோட பெட் நாய் பிளஸ் அதோட அஞ்சு குட்டிங்க இருக்குதுங்க... திடீர்னு என்னாச்சுன்னு தெரியல, அதுல ஒரு குட்டிய ரவுண்ட் கூட்டிட்டு போக 'சூப்பர் மேன்' வராரு...
எதே ரவுண்ட் கூட்டிட்டு போக 'சூப்பர் மேன்'னா!!!😲😲😲 கனவுனாலும் ஒரு நியாயம் வேணாமான்னு நீங்க கேக்குறது எனக்கும் புரியுது... பட் வாட் டு டூ... இதான் கனவாச்சே...😉😜😉
அப்பறம் அந்த நாய் பெட்லா இருக்கான்னு கேக்காதீங்க... நாயினாலே லாங் ஜம்ப் பண்ணி அங்குட்டு போற ஆளு நானு... அதுவும் எங்க வீட்ல 'உன்ன வளக்குறதே பெருசு... இதுல நாய் வேறயா'ன்னு கேப்பாங்க... சோ நோ பெட்ஸ்...😁😁😁
Comments
Post a Comment
Please share your thoughts...