சிறுகதைகள்: தடம் மாறிய தடயம் (Kindle) குற்றங்கடிதல் (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே (Kindle) மிரட்டும் அமானுஷ்யம் (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய (Site) என் வாழ்வின் வானவில் நீதானே (Ongoing) துஷ்யந்தனின் காதலி (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு (Kindle) புதிராய் நீயெனக்கு (Ongoing) நீயாக நான், நானாக நீ (Kindle) நீயாக நான், நானாக நீ (Site) வழி மாறிய பயணம் (Kindle) வழி மாறிய பயணம் (Site)
நாள் : Jun-09-2021
ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு கனவு எனக்கு ஞாபகம் இருக்குது...😁😁😁
நானே ஒரு பயந்தாங்கோலி... காலேஜ் முடியுற வரைக்கும் கூட திருட்டுத்தனமா மொபைல் கொண்டு போனது இல்ல...
ஆனா, கனவுல, நான் 1st இயர்லேயே மொபைல் கொண்டு போய் ஹாஸ்டல்ல அதை மறைச்சு வைக்க போறாடுற மாதிரி ஒரு கனவு...😏😏😏
கனவு கூடவா இப்படி பதட்டத்துலயே வச்சுருக்க மாதிரி வரணும்...🤧🤧🤧
அடேய் ப்ரைனு நல்லா பண்ற நீ...😐😐😐
Comments
Post a Comment
Please share your thoughts...